தங்கம், வெள்ளி விலை குறைவு!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (12:37 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.215 குறைந்தது.

இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.40 குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,140 (நேற்று ரூ.12,195)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,000 (ரூ.9,040)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,125 (ரூ.1,130)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,630 (ரூ.23,845)
வெள்ளி 10 கிராம் ரூ.253 (ரூ.255)
வெள்ளி 1 கிராம் ரூ.24
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

Show comments