Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ‌றி இற‌ங்‌கு‌ம் கா‌‌ய்க‌றி ‌விலை!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (10:17 IST)
டீச‌ல் ‌விலை உய‌ர்வா‌ல் கா‌ய்க‌றி ‌விலைக‌ளு‌ம் கடுமையாக உய‌‌ர்‌ந்து இரு‌ந்தது. த‌ற்போது ‌கா‌‌‌ய்க‌றி விலைக‌ள் ஏறுவது‌ம் இற‌ங்குவதுமாக இரு‌க்‌கிறது எ‌‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் ச‌ங்க‌த் தலைவ‌‌ர் செள‌ந்‌தரராஜ‌ன் கூ‌‌றினா‌ர்.

டீச‌ல் ‌விலை உய‌ர்வா‌ல் லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌ள் ‌த‌ங்க‌ள் இ‌ஷ்ட‌ம் போ‌ல் வாடகையை உய‌ர்‌த்‌தி உ‌ள்ளன‌ர். வேறு வ‌ழி‌யி‌ல்லாம‌ல் கா‌ய்க‌றி ‌விலைக‌ளு‌ம் உய‌ர்‌த்தும‌் ‌நிலை‌க்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது. செ‌ன்னை கோய‌ம்பே‌ட்டி‌ற்கு வரு‌ம் லா‌ரிக‌ளி‌ன் வர‌த்து‌ம் குறை‌ந்து இரு‌க்‌கிறது. இத‌னா‌ல் கா‌ய்க‌றி வர‌த்து ‌மிகவு‌ம் குறை‌வாக வருவதா‌ல் ‌விலைக‌ளு‌ம் தாறுமாறாக உய‌ர்‌ந்து இரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் செள‌ந்‌தரராஜ‌ன்.

த‌ற்போது லா‌ரிக‌ள் வர‌த்து க‌ணிசமாக உய‌ர்‌ந்து உ‌ள்ளது. இதனா‌ல் ‌விலைகளு‌ம் ‌சி‌றிது குறை‌ந்து‌ள்ளது. கா‌ய்க‌றி ‌விலைகளை பொறு‌த்தவரை ‌விலைக‌ள் ஏறுவது‌ம் இற‌ங்குவதுமாக உ‌ள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர் செள‌ந்தரராஜ‌ன்.

இர‌ண்டு நா‌‌ட்களு‌க்கு மு‌ன்பு ‌விலை உய‌ர்‌‌ந்‌திரு‌ந்த த‌க்கா‌ளி, கேர‌ட், ‌பீ‌ட்ரூ‌ட், ‌‌பீ‌ன்‌ஸ், மிளகா‌ய், கோ‌ஸ், இ‌ஞ்‌சி ஆ‌கியவை இ‌ன்று ‌‌கிலோவு‌க்கு ரூ.10 முத‌ல் ரூ.2 வரை உய‌ர்‌ந்து‌ள்ளது.

ஆனா‌ல் புடல‌ங்‌கா‌ய், ‌ச‌வ்ச‌வ், நூ‌க்கோ‌ல், க‌த்‌தி‌ரி‌க்கா‌ய், அவரை‌க்கா‌ய், வெ‌‌ண்ட‌க்கா‌ய், முரு‌ங்க‌க்கா‌ய் தே‌ங்கா‌ய் உ‌ள்பட ப‌ல்வேறு பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ள் அ‌ப்படியே உ‌ள்ளது. (அடை‌ப்பு‌க்கு‌ள் பழைய ‌விலை)

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.06 (5)
கேர‌ட் ரூ.15 (20)
‌‌ பீ‌ட்ரூ‌ட் ரூ.12 (15)
ச‌வ்ச‌வ் ரூ.12 (15)
நூ‌க்கோ‌ல் ரூ.10 (10)
மு‌‌ள்ளங்‌கி ரூ.10 (10)
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.06 (06)
‌‌ பீ‌ன்‌ஸ் ரூ.27 (25)
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.10 (10)
அவரை‌க்கா‌ய் ரூ.20 (20)
புடல‌ங்கா‌ய் ரூ.15 (12)
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.12 (12)
மிளகா‌ய் ரூ.14 (18)
குடை ‌மிளகா‌ய் ரூ.30 (30)
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.20 (20)
இ‌‌ஞ்‌சி ரூ.50 (60)
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.06 (06)
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.15 (14)
சோ‌ம்பு ரூ.12 (16)
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.09 (09)
கோவ‌க்கா‌ய் ரூ.10 (10)
ப‌ட்டா‌‌ணி ரூ.50 (50)
சுர‌க்கா‌ய் ரூ.04 (04)
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.12 (10)
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.12 (10)
பூச‌ணி ரூ.03 (05)
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.07 (07)
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.25 (25)
மா‌ங்கா‌ய் ரூ.10 (10)
‌ பீ‌‌ர்‌க்க‌ன்கா‌ய் ரூ.08 (08)
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15 (15)
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10 (10)
பர‌ங்‌கிகா‌ய் ரூ.05 (05)


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

‌ ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.180
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.83
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.95
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.75
சா‌த்து‌க்குடி ‌ ரூ.25
கொ‌ய்யா ரூ.18
‌‌ கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.30
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.40
கணே‌ஷ் மாதுளை ரூ.35
காபூ‌‌ல் மாதுளை ரூ.44
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.22
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.14
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.07
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.12
ப‌ப்பா‌ளி ரூ.08
ச‌ப்போ‌ட்டா ரூ.13
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.12
த‌ர்பூச‌ணி ரூ.07
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.24
பகன‌ப்ப‌ள்‌ளி மா‌ம்பலம‌் ரூ.25
செ‌ந்துரா மா‌ம்பல‌ம் ரூ.18
அ‌‌ல்போ‌ன்சா மா‌ம்பல‌ம் ரூ.45
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.40

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.100
ஜா‌‌தி ம‌ல்ல‌ி ரூ.60
மு‌ல்லை‌ ர ூ.100
கனகாமர‌ம் ரூ.200
ச‌ம்ப‌ங்‌கி ரூ.50
100 ரோ‌ஸ் ரூ.20
கு‌யி‌ன் ரோ‌ஸ ் ர ூ.30
கோ‌ழி கொ‌ண்டை ரூ.25
வாடா ம‌ல்ல‌ி ரூ.25
செ‌ண்டு பூ ரூ.25
அர‌‌ளி பூ ரூ.25
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments