Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை சரிவு!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (14:24 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.440ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.190ம் குறைந்தது.

தங்கம் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் காட்டாத காரணத்தினால் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


நியுயார்க் சந்தையில் நேற்று தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 4 டாலர் குறைந்தது நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 890.55 / 891.50 டாலராக குறைந்தது முந்தைய நாள் விலை 894.00 / 896.00 டாலர்.

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததாலும், உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் இரு வாரங்களுக்கு முன்பு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 908.70 டாலராக அதிகரித்தது நினைவிருக்கலாம்.

அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை சிறிது அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.06 / 17.16 டாலரில் இருந்து 17.08 / 17.14 டாலராக அதிகரித்தது.


இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,420
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,365
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,280.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments