தங்கம், வெள்ளி விலை குறைவு!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (12:24 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.565 குறைந்தது.

இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.72 குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,430 (நேற்று ரூ.12,525)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,216 (ரூ.9,288)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,152 (ரூ.1,161)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,450 (ரூ.25,015)
வெள்ளி 10 கிராம் ரூ.261.50 ரூ.267.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26.50
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

Show comments