கடலை எண்ணெய் விலை உயர்வு!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (12:42 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று எஸ்-30 ரக சர்க்கரை விலை 100 கிலோவுக்கு ரூ.10ம், கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100ம், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.30ம் அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (சனிக்கிழமை ரூ.1,490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ 7,150)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ.7,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,100 (ரூ.1,100)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,830-2,880 (ரூ.2,800-2,860)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,175 (ரூ.1,175).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

Show comments