தங்கம், வெள்ளி விலை உயர்வு

Webdunia
சனி, 7 ஜூன் 2008 (15:16 IST)
மும்பையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.430 அதிகரித்தது. இரு தினங்களில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.865 அதிகரித்துள்ளது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.430ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.275‌ம் அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் வந்த தகவல்களினாலும், மொத்த வர்த்தகர்கள் அதிக அளவு தங்கம், வெளிளியை வாங்கியதால் விலை அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலரை தாண்டியது.

1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 901.20/902.60 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 882.40/884.60 டாலர்).

பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 17.50/17.53 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 17.18/17.19 டாலர ்).

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,570
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,510
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,680.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

Show comments