Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 197 புள்ளிகள் சரிவு!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (18:03 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிக மாற்றத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், மதியம் 2 மணிக்கு பிறகு குறைய துவங்கின.

இன்று மாலை வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 197 புள்ளிகளும், நிஃப்டி 69 புள்ளி குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 197.54 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,572.18 ஆக குறைந்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 49.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4627.80 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1125 பங்குகளின் விலை அதிகரித்தது, 1524 பங்குகளின் விலை குறைந்தது, 68 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 50.14, சுமால் கேப் 39.54, ப ி. எஸ ். இ. 100-83.56, ப ி. எஸ ். இ. 200-19.60, ப ி. எஸ ். இ. 500- 59.71 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 101.80, சி.என்.எக்ஸ். ஐ.டி 44.40, பாங்க் நிஃப்டி 71.75, சி.என்.எக்ஸ்.100- 48.60, சி.என்.எக்ஸ். டிப்டி 27.45, சி.என்.எக்ஸ். 500- 44.10, சி.என்.எக்ஸ். மிட் கேப் 21.75, மிட் கேப் 50- 17.70 புள்ளி குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,803.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.5,221.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,506.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.936.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 50,482.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 55.75, மின் உற்பத்தி பிரிவு 8.47, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 52.95 வங்கி பிரிவு 82.30, தகவல் தொழில் நுட்ப பிரிவு 18.85, உலோக உற்பத்தி பிரிவு 199.20, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 78.99, ரியல் எஸ்டேட் 115.75 புள்ளி குறைந்தன. ஆனால் வாகன உற்பத்தி பிரிவு 5.31 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 11 பங்கு விலை அதிகரித்தது, 39 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 13 பங்குகளின் விலை அதிகரித்தது, 37 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது, 12 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 2 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது, 16 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments