கடலை எண்ணெய் விலை குறைவு

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (14:11 IST)
எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறு 80 கிலோவுக்கு ரூ.50, கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்தது. கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம். :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,490 (நேற்று ரூ.1,490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,150 (ரூ 7,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ.7,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,100 (ரூ.1,100)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,800-2,860 (ரூ.2,850-2,880)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,175 (ரூ.1,150).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments