தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (14:43 IST)
மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105ம், 24 காரட் தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமிற்கு தலா ரூ.105ம் குறைந்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 883.30/ 888.50 டாலராக குறைந்தது (சனிக்கிழமை விலை 887.20/ 888.30. இதேபோல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.88/ 16.92 டாலராக குறைந்தது (சனிக்கிழமை விலை 16.88/ 16.95 ).

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,155
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,100
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,585
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டார்!!. அவரை மறக்கமாட்டேன்!.. வடிவேலு ஃபீலிங்...

15 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் துன்புறுத்தல் செய்தாரா? எப்ஸ்டீன் மூலம் அறிமுகம் என சிறுமி வாக்குமூலம்..!

2வது குழந்தை பெற்று கொண்டால் ரூ.25,000 ஊக்கத்தொகை.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.. தமிழகத்திலும் அறிவிப்பு வருமா?

ஈரான் போரே இன்னும் முடியலை.. அதற்குள் அடுத்த போரை திட்டமிட்ட டிரம்ப்.. சிக்க போவது யார்?

விஜய் ஒரு அரசியல் ஆபத்து!.. இவர் முதல்வர் ஆனா நாடு நாசம்தான்!..

Show comments