கடலை எண்ணெய் விலை குறைந்தது!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (13:18 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.200ம், கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்தது.

இன்று காலை விலை விபரம். :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,490 (சனிக்கிழமை ரூ.1,490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ 7,300)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.6,750 (ரூ.6,950)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,105 (ரூ.1,105)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,800-2,830 (ரூ.2,800-2,860)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,150 (ரூ.1,150)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments