தங்கம் வெள்ளி விலை குறைவு!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (13:15 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.320ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.56ம் குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம ்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,155 (சனிக்கிழமை ரூ.12,230)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,008 (ரூ.9,064)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,126 (ரூ.1,133)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,575 (ரூ.23,895)
வெள்ளி 10 கிராம் ரூ.252 (ரூ.255.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் தொகுதியில் போட்டியிடும் மூன்று விஜய்!.. எப்படியெல்லாம் பண்றாங்க!...

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய தடை.. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்..

5 மாநில தேர்தல் முடிவை நிர்ணயிப்பது 3 பெண்களா? அவர்கள் யார் யார்?

5 கிலோ எடையுள்ள இலவச சிலிண்டர்.. மத்திய அரசு அறிவிப்பு.. பேச்சுலர்கள் நிம்மதி..!

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

Show comments