சென்செக்ஸ் 223 புள்ளிகள் சரிவு!

Webdunia
திங்கள், 26 மே 2008 (20:29 IST)
மும்பை: மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை துவக்க வர்த்தகத்தில் 223 புள்ளிகள் சரிந்தது.

கடந்த வாரத்தில் 785 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் துவங்கிய 5 நிமிடங்களில் 223.26 புள்ளிகள் சரிந்து 16,426.38 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 65.50 புள்ளிகள் குறைந்து 4,881.05 புள்ளிகளாக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

Show comments