தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
புதன், 21 மே 2008 (14:10 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.220ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.700 அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 920.20/920.80 டாலராகவும், பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.64/17.68 டாலராக அதிகரித்தது.

லண்டனில் இருந்தும், ஆசிய நாடுகளின் சந்தைகளில் இருந்து வந்த தகவலை அடுத்து, மும்பையிலும் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,780
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,720
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.24,675
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 மாநில தேர்தல் முடிவை நிர்ணயிப்பது 3 பெண்களா? அவர்கள் யார் யார்?

5 கிலோ எடையுள்ள இலவச சிலிண்டர்.. மத்திய அரசு அறிவிப்பு.. பேச்சுலர்கள் நிம்மதி..!

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!

Show comments