Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (13:05 IST)
சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.64-ம் அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.120 உயர்ந்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,680 (சனிக்கிழம ை ரூ.11,590)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,656 (ரூ.8,592)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,082 ( ரூ.1,074)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,730 (ரூ.22,610)
வெள்ளி 10 கிராம் ரூ.243 ( ரூ.242)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.25)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

தவெக விஜய், ஆளுனர் ரவி சந்திப்பு! வரவேற்று அழைப்பு விடுத்த அண்ணாமலை! - தமிழக அரசியலில் பரபரப்பு!

ஆளுனரை விஜய் சந்தித்தது எதற்காக? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

ரூ.2000… ரூ.1000… ரூ.0.. குறைந்து கொண்டே வரும் பொங்கல் பரிசுத்தொகை..!

Show comments