Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லெண்ணெய் விலை குறைந்தது!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (12:40 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று நல்லெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.400-ம், விளக்கெண்ணெய் விலை ரூ.100-ம் குறைந்தது.

ஆனால் கடலை பயறு விலை 80 கிலோ மூட்டைக்கு ரூ.50-ம், பிண்ணாக்கு 70 கிலோ மூட்டைக்கு ரூ.30ம் அதிகரித்தது.

காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 (சனிக்கிழமை ரூ.1,480)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (6,500 )
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,400 (6,500 )
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,600 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,206 (1,206)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,005 (1,005 )
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,600-2,650 (2,550/2,600 )
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,180 (1,150)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments