தங்கம், வெள்ளி விலை குறைவு!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (13:02 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.130-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.96-ம் குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.620 குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,820 (நேற்று ரூ.11,950 )
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ. 8,760 (ரூ. 8,856)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,095 (ரூ.11,107 )

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,960 (ரூ.23,580)
வெள்ளி 10 கிராம் ரூ.245.50 (ரூ. 252.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.26 ).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

Show comments