தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (12:00 IST)
சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று காலை 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.185-ம், ஆபரணத் தங்கம் 8 கிராமுக்கு ரூ.136 அதிகரித்தது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.555 உயர்ந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,065 (நேற்று 11,880)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,944 (8,808)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,118(1,101)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,150 (23,595)
வெள்ளி 10 கிராம் ரூ.258.50 (252.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (26)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 பெட்டாபைட் அளவிலான ராணுவ ரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்.. அனைத்தும் கிரிப்டோகரன்சிக்கு விற்பனை..!

10 ஆண்டுகள் நீடித்த விவாகரத்து வழக்கு.. மகாபாரத போர் என நீதிபதிகள் விமர்சனம்.. ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க உத்தரவு..!

புதுச்சேரியில் 86.92% வாக்குப்பதிவு.. இளைஞர்கள் எல்லோரும் விசிலுக்கு குத்திட்டாங்களோ?

வெயில்ல நீக்காதீங்கப்பா!.. சீமானுக்காக அழுத இளம்பெண்!. வைரல் வீடியோ..

Show comments