மும்பை : வெள்ளி விலை உயர்வு!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:23 IST)
மும்பையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100-ம், 24 காரட் தங்கத்தின ் விலை 10 கிராமிற்கு ரூ.15 அதிகரித்தது.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், தங்கம், வெள்ளியின் விலையும் அதிகரித்தது.

சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 912.90/913.70 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை விலை 908.40/909.20. இதே போல் வெள்ளியின் விலை 17.82/17.87 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை இதன் விலை 17.77/17.82 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,900
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,845
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,765
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை நம்பி வந்த பொண்ணு!.. சில சனியன் சகடை வாழ்க்கையில் வந்தாங்க!.. விஜயின் மேனேஜர் பேட்டி!...

அஜித்திடம் இருக்கும் ஒரு குவாலிட்டி விஜயிடம் உண்டா!.. பெலிக்ஸை பொளக்கும் நெட்டிசன்கள்!..

தவெக கதை முடிஞ்சிப் போச்சி!.. திமுக 200 தொகுதிகளில் வெற்றி!.. தமீமுன் அன்சாரி பேட்டி...

அரசியல்வாதிங்களும் மனுஷங்கதான்!.. விஜய் விவகாரத்து பற்றி கருத்து சொன்ன குஷ்பு!...

பஹ்ரைன், குவைத், UAE பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்.. அதிரடி பதில் தாக்குதல்..!

Show comments