தங்கம் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:27 IST)
சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு இன்று ரூ.168 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.230 உயர்ந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.560 உயர்ந்தது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,745 (நேற்று ரூ.11,515)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,704 (8,536)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,088 (1,067)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,075 (22,505)
வெள்ளி 10 கிராம் ரூ.247 (241)
வெள்ளி 1 கிராம் ரூ.25
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

Show comments