கடலை பயறு விலை ரூ.100 குறைந்தது!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:04 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.100ம ், கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.15ம் குறைந்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,950 (7,000)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (6,700)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,175 (1,175)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,050 (1,065)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,350/2,400 (2,450/2,500)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.980 (980)

மத்திய அரசு சமையல் எண்ணெய் வரி ரத்து செய்ததால், மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் சமையல் எண்ணெய் மொத்த சந்தையில் விலைகள் குறைந்தன. இதனால் அடுத்து வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பி அடிக்க காங்கிரஸிற்கு பவர் இருக்கிறதா? என எப்படி கேட்கலாம்: சசிகாந்த் எம்பி ஆவேசம்..!

இயந்திரம் மூலம் டிக்கெட் கொடுப்பது திடீர் நிறுத்தம்.. சென்னை மாநகர போக்குவரத்து முடிவுக்கு என்ன காரணம்?

காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் வேண்டாம்.. கூட்டணி கதவை அடைத்துவிட்டாரா விஜய்?

17 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. நிலைகுலைய செய்த கார் பந்தயம்..!

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

Show comments