சென்னையில் எண்ணெய் விலை நிலவரம்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (13:10 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.30ம் குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் விலை 15 கிலோவுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய ் (100 கிலோ) : ரூ.7,000 (7,000)
விளக்கெண்ணெய ் (100 கிலோ) : ரூ.6,700 (6,750)
நல்லெண்ணெய ் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய ் (15 கிலோ) : ரூ.1,175 (1,167)
வனஸ்பத ி (15 கிலோ) : ரூ.1,065 (1,095)
கடலை பயற ு (80 கிலோ) : ரூ.2,450/2,500 (2,450/2,500)
கடலை பிண்ணாக்க ு (70 கிலோ) : ரூ.980 (980)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமே வருஷத்துக்கு 2 முறை மட்டுமே CA தேர்வு!.. ICAS அதிரடி அறிவிப்பு..

ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரீசலனை நிறுத்தம்!.. காரணம் என்ன?..

'X' தளத்தில் இனி வீடியோ லிங்குகளை காப்பி செய்ய முடியாதா? சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி

வேலை இழந்த பின்னரும் நிம்மதியாக இருக்கிறேன், காரணம் சொந்த வீடு வாங்கவில்லை.. இளைஞரின் வைரல் பதிவு.!

8-வது ஊதியக்குழு மற்றும் அகவிலைப்படி உயர்வு தாமதம் ஏன்? ஒன்றல்ல, இரண்டல்ல 5 காரணங்கள்..!

Show comments