கடலை எண்ணெய் விலை ரூ.450 குறைந்தது!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (12:44 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் நேற்று 100 கிலோவுக்கு ரூ.600 அதிகரித்த கடலை எண்ணெயின் விலை இன்று ரூ.450 குறைந்துள்ளது.

கடலை ப‌யிரின் விலை 80 கிலோவுக்கு ரூ.35ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.20ம் அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம ்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய ் (100 கிலோ) : ரூ.7,100 (7,550)
விளக்கெண்ணெய ் (100 கிலோ) : ரூ.6,750 (6,750)
நல்லெண்ணெய ் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய ் (15 கிலோ) : ரூ.1,159 (1,159)
வனஸ்பத ி (15 கிலோ) : ரூ.1,115 (1,115)
கடலை பயற ு (80 கிலோ) : ரூ.2,600/2625 (2,550/2,600)
கடலை பிண்ணாக்க ு (70 கிலோ) : ரூ.1000 (980)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

Show comments