தங்கம் விலை ரூ.115 குறைந்தது!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (12:41 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 115ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.80ம், பார் வெள்ளியின் விலை ரூ.185-ம் குறைந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஓரளவு குறைந்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,300 (நேற்று ரூ.12,415)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.9,120 (9,200)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,140 (1,150)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,360 (24,545)
வெள்ளி 10 கிராம் ரூ.260.50 (262.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26.50
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

Show comments