மும்பையில் வெள்ளி விலை ரூ.585 உயர்வு!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (20:26 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையின் இன்றைய இறுதி நிலவரப்பட ி, வெள்ளியின் வில ை கிலோவுக்கு ரூ.585ம ், 22 காரட ் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.45ம ் அதிகரித்துள்ளத ு.

24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.12,435 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை மாலையில் ரூ.12,385 ஆக குறைந்தது. எனினும், நேற்றைய சந்தை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ரூ.40 அதிகரித்துள்ளது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 951.50/952.60 டாலரகவும், வெள்ளியின் விலை அவுன்ஸ் 18.32/18.33 டாலராக உள்ளது.

மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி விலை விபரம்:

தங்கம் (24 காரட ்) 10 கிராம ்: ரூ.12,385 (நேற்று ரூ.12,345)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,330 (12,285)
வெள்ளி (பார்) ஒரு கிலோ: ரூ.23,875 (23,575)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அப்டிதான் பர்சனலை இழுப்பாங்க!..விஜய் சமாளிச்சிதான் ஆகணும்!.. அண்ணாமலை பேட்டி!...

178 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து: மாநில அரசின் அதிரடி நடவடிக்கை!

காங்கிரஸ் மாநில தலைவர் திடீரென ராஜினாமா.. இக்கட்டான நிலையில் கட்சி!

ராகுல், கார்கேவை விட இவர்கள் பெரியவர்களா?.. மாணிக்கம் தாகூரை கண்டித்த செல்வபெருந்தகை...

Show comments