மும்பையில் தங்கம் விலை சற்று உயர்வு!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (15:32 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.25ம் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நியூயார்க் சந்தையில் அவுன்ஸ் 920.90/921.70 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 918.40/919.20 டாலராக குறைந்துள்ளது. அவுன்ஸ் 16.95/17.00 டாலராக இருந்த வெள்ளியின் விலை 17.16/17.21 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம ், வெள்ளி சந்தை இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,090
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,030
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,760
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

Show comments