சென்னையில் தங்கம் விலை ரூ.155 ஏற்றம்!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (14:02 IST)
சென்னை சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளியின் விலை குறைந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்த நிலையில், அவற்றின் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.

இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.155ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.120ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.480ம் அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,100 (நேற்று ரூ.11,945)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,968 (8,848)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,121 (1,106)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,375 (22,895)
வெள்ளி 10 கிராம் ரூ.250 (245)
வெள்ளி 1 கிராம் ரூ.25
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

விஜய் ஒரு Sorry சொன்னா போதும்!. எல்லாம் முடிந்துவிடும்!.. சீமான் பேட்டி!..

Show comments