ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.1,200 சரிவு!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (19:48 IST)
மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் கடந் த ஒர ு வாரத்தில ் மட்டும ் தங்கத்தின ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.1,200 ம ், வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.2,385 ம ் சரிந்துள்ளத ு.

சந்தையின ் இன்றை ய இறுத ி நிலவரப்பட ி, தங்கத்தின ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.105 ம ், வெள்ளியின ் வில ை ர ூ.10 ம ் குறைந்துள்ளத ு. மிகுந் த விற்பன ை அழுத்தத்தால ் இந் த வில ை குறைவ ு ஏற்பட்டுள்ளத ு என்ற ு வியாபாரிகள ் சங்கத்தினர ் தெரிவிக்கின்றனர ்.

மும்பைச ் சந்தையில ் இன்ற ு கால ை 24 காரட ் தங்கத்தின ் வில ை ர ூ.11 ஆயிரத்த ு 970 க்க ு துவங்கி ய நிலையில ், வில ை சற்ற ு அதிகரித்த ு மால ை சந்த ை முடியும்போத ு, ர ூ.12 ஆயிரத்த ு 65 ஆ க இருந்தத ு. ஆசி ய சந்தையில ் தங்கத்தின ் வில ை 920 அமெரிக் க டாலரா க அதிகரித்துள்ளத ு.

மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் இறுத ு வில ை விபரம ்:

தங்கம ் (24 காரட ்) 10 கிராம ்: ர ூ.12,065 ( முன்ப ு ர ூ.12,170)
தங்கம ் (22 காரட ்) 10 கிராம ்: ர ூ.12,005 (12,110)
வெள்ள ி ( பார ்) ஒர ு கில ோ: ர ூ.22,665 (22,675)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போர் ஓவர். கச்சா எண்ணெய் விலை சரிவு!.. சிலிண்டர் பிரச்சனை தீருமா?...

பணிந்த அமெரிக்கா!.. கெத்து காட்டிய ஈரான்!.. முடிவுக்கு வந்த போர்!...

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

Show comments