Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (11:31 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்ட ு பங்குச ் சந்தைகளிலும ் குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன.

காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 149 புள்ளியும ், நிஃப்ட ி 33 புள்ளியும் அதிகரித்து இருந்த ன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 246.59 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண் 15,241 புள்ளிகளாக அதிகரித்தத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 50.70 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்டு எண் 4,624.65 ஆ க உயர்ந்தத ு.

ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.48, சுமால் கேப் 77.08 புள்ளி குறைந்த ு இருந்தத ு.
ப ி. எஸ ்.இ.500-30.04 புள்ளிகள ் அதிகரித்தத ு.

தேசி ய பங்குச ் சந்தையில ் வங்க ி, நிஃப்டி ஜீனியர்,சி.என்.எக்ஸ் மிட் கேப்,மிட்கேப் 50 தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்ட ு எண்களும ் அதிகரித்த ன.

மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பம்,வாகன உற்பத்தி ஆகிய பிரிவில் உள்ள பங்கு விலைகள் 1 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து உள்ளது. மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் பிரிவு நிறுவனங்களின் விலைகள் குறைந்து இருந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிக மாற்றத்துடன் உள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் சென்ற வார இறுதி நிலவரப்படி டோவ் ஜோன்ஸ் 261.66 புள்ளி, நாஸ்டாக் 48.15 புள்ளி, எஸ் அண்ட் பி 31.09 புள்ளிகள் அதிகரித்து இருந்தத ு.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 10.26, ஜப்பானின் நிக்க ி 40.98, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 74.19 அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் ஹாங்காங்கின ் ஹாங்செங் 758.72, சீனாவின் சாங்காய் காம்போசிட் 120.90 புள்ளிகள ் குறைந்த ு இருந்தத ு.

அமெரிக்க பங்குச ் சந்தையிலும ், ஆசி ய பங்கு சந்தைகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல ், சில பங்குச் சந்தைகளில் அதிகரித்தும ், சிலவற்றில் குறைந்து இருக்கின்றத ு.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை பொறுத்தே, இன்று பங்குச் சந்தையில் நிலை இருக்கும்.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்படும் மாற்றங்களை வைத்த ே, இந்திய பங்குச் சந்தையின ் இன்றை ய போக்கு இருக்கும ். காலையில் அதிகரித்த பங்கு விலைகளும ், குறியீட்ட ு எண்களும ் அடிக்கட ி மாறுவதற்க ு வாய்ப்ப ு உண்ட ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments