வெள்ளி விலை உயர்வு!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (12:43 IST)
சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.55ம், 22 காரட் 8 கிராமுக்கு ரூ.40ம் குறைந்தது.

அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.655 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.12,110
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,976
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,122

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,280
வெள்ளி 10 கிராம் ரூ.249
வெள்ளி 1 கிராம் ரூ.25
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் முதல்ல தமிழனா இருக்கணும்!... பொரிந்து தள்ளிய கருணாஸ்!...

சென்னை வரும் மோடி!.. சிவப்பு மண்டலமாக மாறிய சென்னை!.. பரபர அப்டேட்!..

23ம் தேதி மோடியின் பொதுக்கூட்டம்!.. டிடிவி தினகரன், பிரேமலதா பங்கேற்பார்களா?!...

வாய திறக்கமாட்டாரா?!.. டப்பிங்கில் மட்டும்தான் பேசுவாரா விஜய்?!.. கருணாஸ் விளாசல்...

ஐயா என்ன விட்டுடங்கய்யா!.. மெட்ரோவில் டிக்கெட் எடுக்காமல் சிக்கிய வாலிபர் கதறல்(வீடியோ)

Show comments