கடலை எண்ணெய் விலை குறைந்தது!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (13:14 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்ற ு சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.10ம், கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50-ம ், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.20ம் குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கில ோ ரூ.1,450
கடலை எண்ணெய ் 100 கில ோ ரூ.6,900
விளக்கெண்ணெய ் 100 கில ோ ரூ.6,700
நல்லெண்ணெய ் 100 கில ோ ரூ.10,000
தேங்காய ் எண்ணெய ் 15 கிலோ ரூ.1,167
வனஸ்பத ி 15 கில ோ ரூ.1,100-1,120
கடல ை பயற ு 80 கிலோ ரூ.2,250-2,300
கடலை பிண்ணாக்கு 70 கில ோ ரூ.900
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments