சென்னையில் எண்ணெய் விலை குறைந்தது!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (12:40 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100-ம், கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50-ம ், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.30-ம், தேங்காய் எண்ணெயின் விலை 15 கிலோவுக்கு ரூ.15-ம் குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கில ோ ரூ.1,460
கடலை எண்ணெய ் 100 கிலோ ரூ.6,950
விளக்கெண்ணெய ் 100 கிலோ ரூ.6,700
நல்லெண்ணெய ் 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய ் 15 கிலோ ரூ.1,167
வனஸ்பத ி 15 கிலோ ரூ.1,120
கடலை பயற ு 80 கிலோ ரூ.2,300/2,350
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.920
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸுக்கு கூட்டணி கதவை சாத்திய பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

சமூக வலைதள ரீல்ஸுக்காக விபரீத சாகசம்: ஓடும் பேருந்தின் கதவை திறந்த பைக்கில் சென்ற வாலிபர்!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

விஜய்யுடன் தான் கூட்டணி.. முடிவு செய்து விட்டார்களா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி?

Show comments