மும்பை : தங்கம் வெள்ளி ‌விலை உய‌ர்வு

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (14:31 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.545-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.385-ம் அதிகரித்தத ு.

டோக்கிய ோ சந்தையில ் 1 அவுன்ஸ ் தங்கத்தின ் வில ை 1,021.40 டாலரா க அதிகரித்தத ு. இத ே போல ் வெள்ளியின ் வில ை அவுன்ஸ ் 21.02 டாலரா க அதிகரித்த ு.

பல்வேற ு நாடுகளில ் பொருளாதா ர நெருக்கடியால ், எல்ல ா நாடுகளிலும ் பங்குச ் சந்தையில ் கடும ் சரிவ ு ஏற்பட்ட ு வருகிறத ு. அத்துடன ் பெட்ரோலி ய கச்ச ா எண்ணெயின ் வில ை ஆசி ய சந்தையில ் இதுவர ை இல்லா த அளவிற்க ு 1 பீப்பாய ் 111 டாலரா க அதிகரித்தத ு.

இதனால ் தங்கம ், வெள்ள ி, பிளாட்டினம ் போன் ற உலோகங்களின ் வில ை சர்வதே ச சந்தையில ் அதிகரித்த ு வருகிறத ு.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம ்: ரூ.13,555
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.13,495
பார் வெள்ளி ஒரு கில ோ: ரூ.25,770
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments