மும்பையில் தங்கம் விலை ரூ.240 உயர்ந்தது!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (20:37 IST)
மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.240- ம ், பார ் வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.480- ம ் அதிகரித்துள்ளத ு.

சர்வதே ச சந்தையில ் ஒர ு பேரல ் கச்ச ா எண்ணெயின ் வில ை 110 அமெரிக் க டாலரையும ் கடந்துள்ளதால ் தங்கம ், வெள்ளியின ் விலையும ் இதுவர ை இல்லா த அளவுக்க ு உயர்ந்துள்ளதா க வியாபாரிகள ் தெரிவிக்கின்றனர ்.

லண்டன ், ஆசி ய சந்தைகளில ் தங்கத்தின ் வில ை அவுன்ஸ ் 993.50/994.50 அமெரிக்க ா டாலராகவும ், வெள்ளியின ் வில ை அவுன்ஸ ் 20.50/20.55 அமெரிக் க டாலராகவும ் அதிகரித்துள்ளத ு

மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் இன்றை ய இறுத ி நிலவரம ்:

தங்கம ் (24 காரட ்) 10 கிராம ்: ர ூ.13,025 ( நேற்ற ு ர ூ.12,785)
தங்கம ் (22 காரட ்) 10 கிராம ்: ர ூ.12,965 (12,725)
பார ் வெள்ள ி ஒர ு கில ோ: ர ூ.24,980 (24,500)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியர்களுக்கான விசாவை நிறுத்திய வங்கதேசம்.. இரு நாட்டின் இடையே பரபரப்பு..!

இன்று முதல் ரூபாய் 3000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு.. முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..

வெனிசுலா இனி அமெரிக்க தயாரிப்புகளை மட்டுமே வாங்கும்.. ட்ரம்ப் அதிரடி தகவல்..!

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

Show comments