மும்பையில் தங்கம் விலை ரூ.120 குறைந்தது!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (20:10 IST)
மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் இன்றை ய இறுத ி நிலவரப்பட ி, தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.120- ம ், வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.135- ம ் குறைந்துள்ளத ு.

மும்ப ை சந்தையில ் இன்றை ய இறுத ி நிலவரம் :

24 கிராம ் தங்கம ் (10 கிராம ்) : ர ூ.12,785 ( நேற்ற ு ர ூ.12,900)
22 கிராம ் தங்கம ் (10 கிராம ்) : ர ூ.12,725 (12,845)
வெள்ள ி ( ஒர ு கில ோ) : ர ூ.24,500 (24,635)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

Show comments