செ‌ன்னை‌யி‌ல் தங்கம் விலை ரூ.30 குறைவு!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (12:55 IST)
சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.60-ம் குறைந்துள்ளது.

சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம ்:

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.12,760 (நேற்று ரூ.12,790)
தங்கம் (22 காரட ்) 8 கிராம் ரூ.9,456 (9,480)
தங்கம் (22 காரட ்) 1 கிராம் ரூ.1,182 (1,185)

வெள்ளி (பார ்) கிலோ ரூ.26,370 (26,430)
வெள்ளி 10 கிராம் ரூ.282 (283)
வெள்ளி 1 கிராம் ரூ.29
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

Show comments