வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1,520 உயர்வு!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (12:16 IST)
சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின ் வில ை மி க கடுமையா க உயர்ந்துள்ளத ு.

இதுவர ை இருந்திரா த அளவுக்க ு ஒரே நாளில ் பார ் வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.1,520 அதிகரிகத்துள்ளத ு. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.155 அதிகரித்துள்ளத ு.

சென்னை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம ்:

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.12,780 (நேற்று ரூ.12,625)
தங்கம் (22 காரட ்) 8 கிராம் ரூ.9,472 (9,360)
தங்கம் (22 காரட ்) 1 கிராம் ரூ.1,184 (1,170)

வெள்ளி (பார ்) கிலோ ரூ.27,650 (26,130)
வெள்ளி 10 கிராம் ரூ.296 (279.50)
வெள்ளி 1 கிராம் ரூ.30
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா போட்ட ஆர்டர்!.. ஆடிப்போன பழனிச்சாமி!.. டெல்லியில் நடந்தது என்ன?....

நாங்க நினைச்சிருந்தா விஜய் வெளியவே வந்திருக்க முடியாது!.. ஹெச்.ராஜா ராக்ஸ்....

திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆஃப்லைன் டிக்கெட்டுகள் நிறுத்தம்.. இனி முழுமையாக ஆன்லைன் டிக்கெட் மட்டுமே..!

விமானங்களில் இனி பவர் பேங்க் எடுத்துச் செல்ல முடியாதா? புதிய கட்டுப்பாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!

Show comments