Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 202.19 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (19:48 IST)
மும்ப ை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் ஒரே நிலையாக இல்லாமல் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தத ு.

நண்பகல் இடைவேளைக்கு பிறகு வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை தொடர்ந்து பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தத ு.

ஆனால் எந்த சந்தர்ப்பதிலும் நேற்றைய இறுதி நிலையை விட குறையவில்ல ை. மாலை வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 202.19 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 16,542.08 ஆக முடிந்தத ு.

கடந்த இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கத ு.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 5,348 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தத ு. நேற்று ர ூ.5,819.09 கோடிக்கு வர்த்தகம் நடந்தத ு.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.15 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,921.40 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 143.49, மிட் கேப் 68.55 புள்ளிகள் குறைந்தன. ஆனால் ப ி. எஸ ். இ. 500-16.12 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று நடந்த வர்த்தகத்தில் வாகன உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி, மின் உற்பத்தி, வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனம், உலோக உற்பத்தி,பொதுத்துறை பங்குகளின் விலைகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி. 120.75, சி.என்.எக்ஸ் 100-39.55, சி.என்.எக்ஸ் டிப்டி 42.85, சி.என்.எக்ஸ் 500-20.35 புள்ளிகள் அதிகரித்தன.

நிஃப்டி ஜீனியர் 98.05, பாங்க் நிஃப்டி 148.25, சி.என்.எக்ஸ் மிட் கேப் 82.55, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -24.75 புள்ளிகள் குறைந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 19 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலைகள் குறைந்தது.

நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரித்த பங்குகள் :

1) அம்புஜா சிமெண்ட் ரூ.120.60 (ரூ.00.65 )
2) சிப்லா ரூ.205.45 (ரூ.03.55)
3) டி.எல்.எப். ரூ.681.35 (ரூ.03.20)
4) கிராசிம் ரூ.2862.70 (ரூ.62.80)
5) ஹெச்.டி.எப்.சி. ரூ.2755.25 (ர ூ118.60)
6) ஹின்டால்க ோ ரூ.208.10 (ரூ.08.20)
7) இன்போசியஸ் ரூ.1474.85 (ரூ.54.95)
8) ஐ.டி.சி. ரூ.194.25 (ரூ.09.40)
9) மாருதி ரூ.940.15 (ரூ.34.45)
10) என்.டி.பி.சி. ரூ.194.65 (ரூ.04.45)
11) ஓ.என்.ஜி.சி. ரூ.987.90 0 (ரூ.29.20)
12) ரான்பாக்ஸி ரூ.453.60 (ரூ.03.20)
13) ரிலையன்ஸ் கம்யூனி. ரூ.527.60 (ரூ.13.05)
14) ரிலையன்ஸ் இன்டஸ். ரூ.2292.75 (ரூ.51.25)
15) சத்யம் ரூ.433.80 (ரூ.27.25)
16) டாடா மோட்டார்ஸ் ரூ.702.65 (ரூ.00.85)
17) டாடா ஸ்டீல் ரூ.798.45 (ரூ.20.70)
18) டி.சி.எஸ். ரூ.874.70 (ரூ.21.15)
19) விப்ரோ ரூ.430.75 (ரூ.13.55)

விலை குறைந்த பங்கு :

1) ஏ.சி.ச ி. ரூ.741.35 (ரூ.4.65)
2) பஜாஜ் ஆட்ட ோ ரூ.2128.05 (ரூ.71.80)
3) பார்தி ஏர்டெல் ரூ.750.20 (ரூ.18.80)
4) பி.ஹெச்.இ.எல். ரூ.2081.40 (ரூ.16.85)
5) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1336.40 (ரூ.20.90)
6) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.225.55 (ரூ.03.45)
7) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.960.40 (ரூ.11.20)
8) எல்.அண்ட்.டி ரூ.3200.85 (ரூ.22.30)
9) மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.696.50 ( ரூ.08.85)
10) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1459.45 (ரூ.45.30)
11) எஸ்.பி.ஐ. ரூ.1854.15 (ரூ.19.80)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments