தங்கத்தின் விலை ரூ.12,700-யை எட்டியது!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (18:51 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.190 உயர்ந்து இதுவரை இல்லாத விலை அளவை எட்டியுள்ளது.

சில பங்கு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருது தங்கம ், வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக வர்த்தகர்கள் தெர்விக்கின்றனர்.


மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம ்: ரூ.12, 810 (நேற்று முன்தினம் ரூ.12,620)
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,755 (12,565)
பார் வெள்ளி ஒரு கில ோ: ரூ.24,515 (24,020)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

Show comments