சென்னை எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (14:47 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.150-ம ், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10-ம ், கடலை பயறின் அதிகபட்ச விலை 80 கிலோவுக்கு ரூ.100-ம் அதிகரித்துள்ளது.

சர்க்கரையின் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம ்:

சர்க்கரை எஸ்-30 100 கில ோ ரூ.1,400
கடலை எண்ணெய ் 100 கிலோ ரூ.7,100
விளக்கெண்ணெய ் 100 கிலோ ரூ.6,200
நல்லெண்ணெய ் 100 கிலோ ரூ.9,050
தேங்காய் எண்ணெய ் 15 கிலோ ரூ1,151
வனஸ்பத ி 15 கிலோ ரூ.1,095
கடலை பயற ு 80 கிலோ ரூ.2,500/2650
கடலை பிண்ணாக்க ு 70 கிலோ ரூ.880
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயப்படமா எழுதுங்க!.. 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து....

தொகுதி பங்கீட்டில் இழுபறி!.. இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி...

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

Show comments