Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (16:06 IST)
சென்ன ை எண்ணெய ் சந்தையில ் இன்ற ு கடல ை எண்ணெயின ் வில ை 100 கிலோவுக்க ு ர ூ.50- ம ், வனஸ்பதியின ் வில ை 15 கிலோவுக்க ு ர ூ.50- ம ், கடல ை பிண்ணாக்கின ் வில ை 70 கிலோவுக்க ு ர ூ.20- ம ் அதிகரித்துள்ளத ு. இதுதவிர, சர்க்கரையின ் வில ை 100 கிலோவுக்க ு ர ூ.10 உயர்ந்துள்ளத ு.

இன்று காலை விலை நிலவரம ்:

சர்க்கரை எஸ்-30 100 கில ோ ரூ.1,450
கடலை எண்ணெய ் 100 கிலோ ரூ.6,950
விளக்கெண்ணெய ் 100 கிலோ ரூ.6,200
நல்லெண்ணெய ் 100 கிலோ ரூ.9,000
தேங்காய் எண்ணெய ் 15 கிலோ ரூ1,151
வனஸ்பத ி 15 கிலோ ரூ.1,070
கடலை பயற ு 80 கிலோ ரூ.2,500/2550
கடலை பிண்ணாக்க ு 70 கிலோ ரூ.870
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments