Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயர்வு

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (11:11 IST)
பங்குச ் சந்தையில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ே, எல்ல ா பிரிவ ு குறியீட்ட ு எண்களும ் அதிகரித்த ன.

கால ை 10.45 மண ி நிலவரப்பட ி மும்ப ை குறியீட்ட ு எண ் சென்செக்ஸ ் 146.17 புள்ளிகள ் அதிகரித்த ு, குறியீட்ட ு எண ் 17,796.74 ஆ க அதிகரித்தத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 47.30 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 5247.30 ஆ க உயர்ந்தத ு.
மும்ப ை பங்குச ் சந்தையின ் மிட ் கேப ் 102.01, சுமால ் கேப ் 113.46, ப ி. எஸ ்.இ.500-75.84 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்தத ு.

தேசி ய பங்குச ் சந்தையில ் எல்ல ா பிரிவ ு குறியீட்ட ு எண்களும ் உயர்ந்த ு இருந்த ன.

இன்ற ு கால ை வங்க ி, பெட்ரோலி ய நிறுவனங்களின ் பங்கு வில ை அதிகரித்தத ு. அத ே போல ் சிமென்ட ், உ ர நிறுவனங்களின ் பங்க ு விலையும ் அதிகரித்தத ு. இதனால ் குறீயீட்ட ு எண்கள ் உயர்ந்த ன.

அந்நி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளிலும ் பங்குகள ் வில ை அதிகரித்தத ு. அத்துடன ் மற் ற நாடுகளில ் இருந்த ு வந் த தகவல்கள ை அடுத்த ு, இங்கும ் பங்குகள ் வில ை உயர்வதா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.


அமெரிக் க பங்குச ் சந்தையின ் டோவ ் ஜோன்ஸ ் 189.20, நாஸ்டாக ் 24.13, எஸ ் அண்ட ் ப ி500-18.69 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்தத ு.

இத ே போல ் ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் ஹாங்காங்கின ் ஹாங்செங ் 296.20, ஜப்பானின ் நிக்க ி 32.03, சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 17.44 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்தத ு.

இன்ற ு பங்குச ் சந்தையில ் அதி க அளவ ு மாற்றம ் இருக்காத ு என்ற ு வர்த்தகர்கள ் கருதுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments