Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (12:11 IST)
மும்ப ை தேசி ய பங்குச ் சந்தைகளில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு, குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ு இருந்த ன. ஆனால ் 15 நிமிடங்களில ் பங்குச ் சந்த ை சரிவ ை சந்தித்தத ு.

காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு சென்செக்ஸ ் 175 புள்ளிகள ் அதிகரித்தத ு. இத ே போல ் நிஃப்ட ி 56.25 புள்ளிகள ் அதிகரித்தத ு. இதற்க ு முக்கி ய காரணம ் ரிலையன்ஸ ் பவர ் போனஸ ் பங்குகள ை அறிவித்ததால ், இதன ் குழு ம நிறுவனங்களின ் பங்கு வில ை உ ய‌ர ்ந்தத ே. இதனால ் சென்செக்ஸ ், நிஃப்ட ி குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன. ஆனால ் அதற்க ு பிறக ு குறைந்த ன.

இன்ற ு பங்குச ் சந்தைகளில ் அதி க மாற்றத்துடனும ், குறியீட்ட ு எண்கள ் ஏற் ற இறக்கத்துடன ் இருக்கும ் என்ற ு தெரிகிறத ு.

கால ை 11.15 மணியளவில ் மும்ப ை பங்குச ் சந்தையின ் சென்செக்ஸ ் 73.31 புள்ளிகள ் குறைந்த ு குறியீட்ட ு எண ் 17,275.80 ஆ க குறைந்தத ு.

மிட ் கேப ் 82.87, சுமால ் கேப ் 124.48, ப ி. எஸ ்.இ, 500-48.19 புள்ளிகள ் குறைந்த ன.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 19.90 புள்ளிகள ் குறைந்த ு குறியீட்ட ு எண ் 5090.80 ஆ க குறைந்தத ு. தகவல ் தொழில ் நுட் ப பிரிவ ு தவி ர மற் ற எல்ல ா பிரிவ ு குறியீட்ட ு எண்களும ் 0.81 முதல ் 2.19 விழுக்காட ு வர ை குறைந்த ன.

ஆனால ் அமெரிக்க ா உட்ப ட ஆசி ய நாட்ட ு சந்தைகளில ் பங்கு க விலைகள ் அதிகரித்த ு, குறியீட்ட ு எண ் உயர்ந்த ு இருந்தத ு. இதனால ் இந்தி ய பங்குச ் சந்தையிலும ் பங்குகள ் வில ை அதிகரித்த ு குறியீட்ட ு எண ் அதிகரிக்கலாம ் என் ற கருத்த ு நிலவுகிறத ு.

அத ே நேரத்தில ் இன்ற ு நாடாளுமன் ற பட்ஜெட ் கூட்டத்தொடர ் தொடங ்க ுகிறத ு. இதில ் அரசின ் திட்டங்கள ், பொருளாதா ர கொள்கைகள ் குடியரசுத ் தலைவரின ் உரையில ் இடம ் பெறும ்.

இதன ் முக்கி ய அம்சங்கள ை ப ொற ுத்த ு பங்குச ் சந்தைகளின ் போக்க ு இருக்கும ்.

அமெரிக் க பங்குச ் சந்தையின ் டோவ ் ஜோன்ஸ ் 96.72, நாஸ்டாக ் 3.57, எஸ ் அண்ட ் ப ி 500- 10,58 புள்ளிகள ் உயர்ந்த ு இருந்தத ு.

ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் ஹாங்காங்கின ் ஹாங்செங ் 44.43, ஜப்பானில ் நிக்க ி 410.15, சிங்கப்பூரின ் ஸ்டெர்ய்ட ் டைம்ஸ ் 26.12 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்த ன. சீனாவின ் சாங்காய ் காம்போசிட ி 325 புள்ளிகள ் குறைந்த ு இருந்தத ு.

இன்ற ு இந்தி ய பங்குச ் சந்தைகளில ் எல்ல ா பிரிவ ு பங்குகளின ் விலையும ் ஒர ே நிலையா க இல்லாமல ் மாற்றங்கள ை சந்திக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments