Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 118 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (19:18 IST)
மும்ப ை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிது சிறிதாக குறைந்து, மதியம் 1 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட குறைந்தன.

பிறகு சுமார் 3 மணியளவில் அதிகரித்து குறியீட்டு எண் இறுதியாக 117.80 புள்ளிகள் அதிகரித்தது. இறுதியில் சென்செக்ஸ் 117.80 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,734.68 ஆக உயர்ந்தது.

இதே போல் நிஃப்டி 37.35 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5191.80 ஆக உயர்ந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 17,911.66 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போல் 17,482.31 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5,241.35 ஆக உயர்ந்ததது. இதே போல் 5,120.05 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி,நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்று வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு விலை 4 முதல் 5 விழுக்காடு வரை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் ரொக்க பிரிவில் ரூ.5,383 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 79.54, சுமால் கேப் 61.73, ப ி. எஸ ். இ. 500-46.85 புள்ளிகள் அதிகரித்தன.

அதே போல் நிப்டி ஜீனியர் 37.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 166.30, சி.என்.எக்ஸ் 100-33.90, சி.என்.எக்ஸ் டிப்டி 51.35, சி.என்.எக்ஸ் 500-31.00,சி.என்.எக்ஸ் மிட் கேப் 29.45, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-40.85 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் பாங்க் நிஃப்டி 182.90 புள்ளி குறைந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 9 நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது.

விலை அதிகரித்த பங்குகள் :
1) ஏ.சி.ச ி. ரூ.779.75 (ரூ.13.70)
2) அம்புஜா சிமெண்ட் ரூ.119.80 (ரூ.03.80)
3) பஜாஜ் ஆட்ட ோ ரூ.2410.85 (ரூ.71.35)
4) பார்தி ஏர்டெல் ரூ.868.50 (ரூ.03.05)
5) சிப்லா ரூ.188.35 (ரூ.02.85)
6) டி.எல்.எப ் ரூ.835.80 (ரூ.21.00)
7) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1542.90 (ரூ.08.40)
8) ஹின்டால்கோ ரூ.189.45 (ரூ.12.75)
9) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.219.80 (ரூ.05.90)
10) இன்போசியஸ் ரூ.1630.30 (ரூ.62.05)
11) மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.641.35 (ரூ.06.65)
12) என்.டி.பி.சி. ரூ.200.25 (ரூ.02.40)
13) ரான்பாக்ஸி ரூ.415.70 (ரூ.03.50)
14) ரிலையன்ஸ் கம்யூனி. ரூ.588.90 (ரூ.03.75)
15) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1595.05 (ரூ.19.40)
16) ரிலையன்ஸ் இன்டஸ். ரூ.2501.60 (ரூ.19.35)
17) சத்யம் ரூ.458.20 (ரூ.35.70)
18) டாடா மோட்டார்ஸ் ரூ.708.65 (ரூ.02.95)
19) டாடா ஸ்டீல் ரூ.806.05 (ரூ.33.45)
20) டி.சி.எஸ். ரூ.918.40 (ரூ.34.40)
21) விப்ரோ ரூ.431.65 (ரூ.20.35).


விலை குறைந்த பங்க ு:

1) பி.ஹெச்.இ.எல். ரூ.2092.05 (ரூ.32.15)
2) கிராசிம் ரூ.2804.05 (ரூ.32.65)
3) ஹெச்.டி.எப்.சி. ரூ.2648.55 (ரூ.103.10)
4) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.1143.85 (ரூ.22.95)
5) ஐ.டி.சி. ரூ.201.30 (ரூ.00.40)
6) எல்.அண்ட்.டி . ரூ.3458.20 (ரூ.04.25)
7) மாருதி ரூ.766.00 (ரூ.02.70)
8) ஓ.என்.ஜி.சி. ரூ.1003.70 (ரூ.00.10)
9) எஸ்.பி.ஐ. ரூ.2179.30 (ரூ.26.35)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments