பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (12:38 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போத ே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்த ன. நேற்று இருந்த நிலை மாறியத ு.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 252 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,869.68 ஆக உயர்ந்தத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி 79.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,233.70 ஆக உயர்ந்தத ு.

காலையில் அதிகரிக்க துவங்கிய குறியீட்டு எண்கள் அதிக அளவு வித்தியாசம் இல்லாமல் இருந்த ன.

காலை 12 மணியளவில் சென்செக்ஸ் 149.02 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,766.62 ஆக உயர்ந்தத ு. மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்த ன.

மி்ட் கேப் 102.95,சுமால் கேப் 121.74, ப ி. எஸ ். இ.-500 76.59 புள்ளிகள் அதிகரித்த ன.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்த ன.


அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 90.04, நாஸ்டாக் 20.90 எஸ் அண்ட் பி 11.25 புள்ளிகள் அதிகரித்த ன.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 62.32 புள்ளிகள் குறைந்த ன.

ஆனால் ஹாங்காங்கின் ஹாங்செங் 352.56, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 41.07, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.45 புள்ளிகள் சரிந்து அதிகரித்த ன.

அமெரிக்க பங்குச் சந்தையிலும ், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை அதிகரித்த ு.

இதனால் இந்திய பங்குச் சந்தைகளிலும் பங்குவிலைகள் அதிகரித்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

Show comments