Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (12:23 IST)
பங்குச ் சந்தைகளில ் இன்ற ு காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ே, இரண்ட ு பங்குச ் சந்தை க‌ள ிலும ் குறியீட்ட ு எண்கள ் குறைந்த ன. தகவல ் தொழில ் நுட்பம ் தவி ர மற் ற எல்ல ா பிரிவ ு பங்க ு விலைகளும ் குறைந்தத ு.

மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் சரிவ ு ஏற்பட்டதால ், இந்தி ய பங ்க ுச ் சந்தையிலும ் பாதிப்ப ு ஏற்பட்டதா க வர்த்தகர்கள ் கூறுகின்றனர ்.

மும்ப ை பங்குச ் சந்தையில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ே சென்செக்ஸ ் 194 புள்ளிகள ் சரிந்தத ு. இதன ் குறியீட்ட ு எண ் 18 ஆயிரத்திற்கும ் குறைந்த ு 17.881.75 ஆ க சரிந்தத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையிலும ் நிஃப்ட ி 66.75 புள்ளிகள ் குறைந்த ு குறியீட்ட ு எண ் 5,214.05 ஆ க குறைந்தத ு.

காலையில ் இருந்த ு சரி ய தொடங்கி ய பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண்கள ் தொடர்ந்த ு இழப்பைய ே சந்தித்த ன.

கால ை 11.30 மணியளவில ் சென்செக்ஸ ் 389.70 புள்ளிகள ் சரிந்த ு குறியீட்ட ு எண ் 17,686.96 ஆ க இருந்தத ு.
இதற்க ு முன ் சென்செக்ஸ ் சரிந்தாலும ், மற் ற பிரிவ ு பங்குகள ் பாதிப்ப ு இல்லாமல ் இருந்தத ு.

ஆனால ் இன்ற ு மி்ட ் கேப ் 92.52, சுமால ் கேப ் 116.46, ப ி. எஸ ்.இ 500-143.49 புள்ளிகள ் சரிந்த ன.

தேசி ய பங்குச ் சந்தையில ் நிஃப்ட ி 125.80 புள்ளிகள ் சரிந்த ு குறியீட்ட ு எண ் 5155.80 ஆ க இருந்தத ு.

தகவல ் தொழில ் நுட்பம ் தவி ர மற் ற பிரிவ ு குறியீட்ட ு எண்கள ் 1.44 முதல ் 2.74 விழுக்காட ு வர ை குறைந்த ன.

அமெரிக் க பங்குச ் சந்தையின ் டோவ ் ஜோன்ஸ ் 10.99, நாஸ்டாக ் 15.60, எஸ ் அண்ட ் ப ி 1.21 புள்ளிகள ் குறைந்தத ு.

ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளும ் சரிந்த ன.

சீனாவின ் சாங்காய ் காம்போசிட ் 200.90, ஹாங்காங்கின ் ஹாங்செங ் 390.09, சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 74.63, தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 32.61 புள்ளிகள ் சரிந்த ு இருந்தத ு.

பாங்க ் ஆப ் இந்திய ா, கோடக ் மகேந்திர ா வங்க ி, இன்டூஸ ் வங்க ி, ஹெச ். ட ி. எப ். ச ி வங்க ி ஆகி ய வங்கிகள ் அனுமதிக்கப்பட் ட 40 விழுக்காட ு பங்குகளுக்க ு மேல ், பங்குச ் சந்தையில ் விற்பன ை செய்வதற்க ு ரிசர்வ ் வங்கியிடம ் அனுமத ி கோரி ன. இத ை ரிசர்வ ் வங்க ி நிராகரித்த ு விட்டத ு. இத ு பங்குச ் சந்தையில ் பாதிப்ப ை ஏற்படுத்தியுள்ளதா க சிலர ் கருதுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments