Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் முன்னேற்றம்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (11:47 IST)
மும்ப ை மற்றும ் தேசி ய பங்குச ் சந ்த ைகளில ் நேற்ற ு இருந்த ு வந் த நில ை மாறியத ு.

இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும ் போத ே இரண்ட ு பங்குச ் சந்தைகளிலும ், எல்ல ா பிரிவ ு குறியீட்ட ு எண்களும ் அதிகரித்த ன.

பங்குச ் சந்தையில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு சென்செக்ஸ ் 245.88 புள்ளிகள ் உயர்ந்த ு குறியீட்ட ு எண ் 18,293.93 ஆ க அதிகரித்தத ு. ( நேற்ற ு 67 புள்ளிகள ் குறைந்தத ு)

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 77.55 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 5,354.45 ஆ க அதிகரித்தத ு.

சென்செக்ஸ ், நிஃப்ட ி பிரிவில ் உள் ள ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், இன்போசியஸ ், டாட ா ஸ்டீல ் ஆகி ய பங்குகளின ் வில ை அதி க அளவ ு உயர்ந்ததால ், குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன.

கால ை 11.15 மணியளவில ் மும்ப ை பங்குச ் சந்தையின ் சென்செக்ஸ ் 142.76 புள்ளிகள ் அதிகரித்த ு, குறியீட்ட ு எண ் 18,190.81 ஆ க இருந்தத ு. மிட ் கேப ் 101.51, சுமால ் கேப ் 134.05, ப ி. எஸ ்.இ 500 - 70.61 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்த ன.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 53.05 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 5329.95 ஆ க உயர்ந்தத ு.

மற் ற பிரிவ ு குறியீட்டு எண்களும ் 1.05 விழுக்காட ு முதல ் 1.83 விழுக்காட ு வர ை அதிகரித்த ு இருந்த ன.

மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைகள ை பொறுத் த அளவில ் அமெரிக் க பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண்கள ் குறைந்த ன.
ஆனால ் ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளின ் குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன.

அமெரிக் க பங்குச ் சந்தையின ் டோவ ் ஜோன்ஸ ் 28.77, நாஸ்டாக ் 10.74 புள்ளிகள ் குறைந்த ன. எஸ ் அண்ட ் ப ி 1.13 புள்ளிகள ் அதிகரித்த ன.

ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் சீனாவின ் சாங்காய ் காம்போசிட ் 105.36, ஜப்பானின ் நிக்க ி 183.14, சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 37.40, தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 24.28 புள்ளிகள ் அதிகரித்த ன.

அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்களும ், உள்நாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்களும ் பங்குகள ை வாங்குவதில ் ஆர்வம ் காண்பிப்பதால ் பங்குச ் சந்தையில ் தொடர்ந்த ு முன்னேற்றம ் காணப்படுவதா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments