Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (12:14 IST)
மும்ப ை, தேசி ய பங்குச ் சந்தைகளில ் வர்த்தகம ் தொடங்கி ய போத ு இருந் த நில ை முதல ் 10 நிமிடங்களிலேய ே மாறிவிட்டத ு.

ரிலையன்ஸ ் பவர ் பங்குகளுக்க ு போனஸ ் பங்க ு அறிவிக்கப்பட்டதால ், காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு சென்செக்ஸ ் 141.57 புள்ளிகள ் அதிகரித்த ு, குறியீட்ட ு எண ் 18256.82 ஆ க உயர்ந்தத ு. இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 45.70 புள்ள ி அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 5,348.60 ஆ க உயர்ந்தத ு.

ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், இன்போசியஸ ், டாட ா ஸ்டீல ் ஆகி ய நிறுவனங்களின ் பங்க ு வ ிலை அதிகரித்ததால ், குறியீட்ட ு எண்கள ் அதிகரித்த ன.

அதற்க ு பிறக ு தொடர்ந்த ு பங்குகளின ் விலைகள ் சரிந்தத ு. கால ை 11.30 மண ி நிலவரப்பட ி சென்செக்ஸ ் 77.57 புள்ளிகள ் குறைந்த ு, குறியீட்ட ு எண ் 18,037.68 ஆ க இருந்தத ு.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 65.10 புள்ளிகள ் குறைந்த ு குறியீட்ட ு எண ் 5268 ஆ க இருந்தத ு.

ஆனால ் மும்ப ை பங்குச ் சந்தையின ் மிட ் கேப ் 65.32, சுமால ் கேப ் 106.46 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்த ன. ப ி. எஸ ்.இ 500 பிரிவில ் உள் ள பங்குகள ் 1.29 புள்ள ி குறைந்த ு இருந்தத ு.

தேசி ய பங்குச ் சந்தையில ் தகவல ் தொழில ் நுட்பம ், ச ி. என ். எக்ஸ ் 110, டிப்ட ி ஆகி ய பிரிவ ு குறியீட்ட ு எண்கள ் குறைந்த ு இருந்த ன.

மதி ய உணவ ு இடைவேளைக்க ு பிறக ு பங்குச ் சந்தையில ் பங்குகளின ் வில ை அதிகரித்த ு, குறியீட்ட ு எண்கள ் உய ர வாய்ப்ப ு உள்ளத ு என்ற ு பங்குச ் சந்த ை வட்டாரங்கள ் கருதுகின்ற ன.

மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் அமெரிக்காவின ் டோவ ் ஜோன்ஸ ் 28.77, நாஸ்டாக ் 10.74 புள்ளிகள ் குறைந்த ு இருந்த ன. எஸ ் அண்ட ் ப ி 1.13 புள்ளிகள ் அதிகரித்தத ு.

ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் ஹாங்காங்கின ் ஹாங்சாங ் 218.34 மட்டும ் குறைந்த ு இருந்தத ு. ஜப்பானின ் நிக்க ி 12.84, சீனாவின ் சாங்காய ் காம்போசிட ் 250.20, சிங்கப்பூரின ் ஸ்ரெய்ட ் டைம்ஸ ் 4.78, தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 1.47 புள்ளிகள ் அதிகரித்த ு இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.2000… ரூ.1000… ரூ.0.. குறைந்து கொண்டே வரும் பொங்கல் பரிசுத்தொகை..!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை! ஆப்கனில் தலிபான் அரசு உத்தரவு..!

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

Show comments