Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த பங்குகள் விலை உயரும்?

-ராஜேஷ் பல்வியா

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (09:26 IST)
வெள்ளிக ் கிழம ை பங்குச ் சந்தைகளில ் புரோக்கர்களுக்கும ், முதலீட்டாளர்களுக்கும ் நம்பிக்க ை ஏற்படுத்துவதா க இருந்தத ு. மீண்டும ் பங்குகள ை வாங்கும ் ஆர்வத்த ை கா ண முடிந்தத ு.

தினசர ி வர்த்த க புள்ள ி விபரங்கள ை ஆய்வ ு செய்தால ், திங்கட்கிழம ை நிஃப்ட ி 30 முதல ் 40 புள்ளிகள ் உயர்வுடன ் வர்த்தகம ் தொடங்கும ். நிஃப்ட ி 5330-5340 என் ற அளவுகளில ் வர்த்தகம ் நடக்கும ். அதற்க ு பிறக ு நிஃப்ட ி 5,400 வர ை உயரும ். அந் த சமயத்தில ் இலா ப கணக்க ை பார்ப்பதற்கா க, பங்குகள ை விற்பன ை செய் ய துவங்குவார்கள ். இதனால ் குறியீட்ட ு எண ் குறைந்த ு நிஃப்ட ி 5240 என் ற அளவிற்க ு குறையும ். குறைந் த நேரத்திற்க ு 5240 என் ற அளவில ் நிலைக்கும ்.

நிஃப்ட ி 5340 /5375/5400 என்ற ் அளவிற்க ு அதிகரித்த ு, 5400 க்கும ் மேல ் உயர்ந்தால ் அதி க அளவ ு பங்குகள ை வாங்குவத ை காணலாம ். இத ு மேலும ் நிஃப்ட ி 5450 /5500/5540 என் ற அளவிற்க ு அதிகரிக் க வாய்ப்ப ு உண்ட ு.

இதற்க ு மாறா க நிஃப்ட ி 5240/5200/5175 என் ற அளவில ் குறைந்த ு 5175 என் ற அளவிற்கும ் குறைந்தால ், அதி க அளவ ு பங்குகள ை விற்பன ை செய்வார்கள ். இதனால ் நிஃப்ட ி 5140/5100 என்ற அளவு வரை குறைய வாய்ப்புள்ளது.
திங்கட் கிழமை ஜே.பி.அசோசியேட்ஸ்,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,என்.டி.பி.சி,கோடாக் வங்கி,ஆக்ஸ் வங்கி,ஐ.ஓ.சி,டிஸ்கோ,பி.டி.சி ஆகிய பங்குகள் மீது அதிக கவனம் இருக்கும்.

வெள்ளிக் கிழமை கண்ணோட்டம்...

பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாம் நாளாக, வெள்ளிக் கிழமையும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. குறிப்பாக உலோக உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. அத்துடன் மிட் கேப்,சுமால் கேப் பிரிவுகளில் உள்ள பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

சென்செக்ஸ் 18 ஆயிரத்தையும், நிஃப்டி 5,300 ஐயும் தாண்டியது. அதிக அளவில் மருந்து உற்பத்தி,உலோக உற்பத்தி,பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது காண முடிந்தது. மற்ற பிரிவுகளில் உள்ள பங்குகளுடன் ஒப்பிடுகையில், சென்செக்ஸ், நிஃப்டி பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. இதற்கு காரணம் ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்ததே.

நிஃப்டி முன்பேரச் சந்தையில் ரிலையன்ஸ், எஸ்.பி,ஐ,ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,யூனிடெக்,ரிலையன்ஸ் கேப்பிடல்,ரீலையன்ஸ் பெட்ரோலியம்,ஏ.பி.பி,வோல்டாஸ்,ரிலையன்ஸ் பவர்,ஜே.பி.அசோசியேட்ஸ்,டி.எல்.எப்,அன்சால் இன்ப்ரா,பவர் கிரிட்,ஜி.எம்.ஆர் இன்ப்ராக்சர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மீது அதிக அளவு வர்த்தகம் நடந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments