Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:32 IST)
பங்குச ் சந்தைகளில ் கடந் த இரண்ட ு நாட்களா க அதிகரித்த ு வந் த குறியீட்ட ு எண்கள ், இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும ் போத ே சரிந்த ன.

காலையில ் சென்செக்ஸ ் 322 புள்ளிகள ் சரிவுடன ் வர்த்தகம ் தொடங்கியத ு. இதேபோல ் நிஃப்ட ி 91.50 புள்ளிகள ் சரிந்தத ு.

மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைகளிலும ் சரிவ ு ஏற்பட்டதால ், அதன ் விளைவா க இங்கும ் பங்க ு விலைகள ் குறைந்த ு குறியீட்ட ு எண்கள ் சரிந்ததா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் அதி க அளவ ு சரிந் த குறியீட்ட ு எண ் அதிகரிக் க துவங்கி ன.

கால ை 11.30 மணியளவில ் சென்செக்ஸ ் 82.50 புள்ளிகள ் குறைந்த ு குறியீட்ட ு எண ் 17,684.00 ஆ க இருந்தத ு.

இத ே போல ் நிஃப்ட ி 9.45 புள்ளிகள ் குறைந்த ு குறியீட்ட ு எண ் 5192.55 ஆ க இருந்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையில ் சென்செக்ஸ ் குறைந்தாலும ், மற் ற பிரிவுகளில ் உள் ள பங்குகளின ் வில ை உயர்ந்தத ு.

நேற்ற ு இறுதியில ் 123.98 புள்ளிகள ் குறைந்த ு இருந் த சுமால ் கேப ் 69.99 புள்ளிகள ் அதிகரித்த ன. இத ே போல ் மிட ் கேப ் 42.92, ப ி. எஸ ். 500-69.99 புள்ளிகள ் உயர்ந்த ன.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையில ் மிட ் கேப ் தவி ர மற் ற எல்ல ா பிரிவ ு குறியீட்ட ு எண்களும ் குறைந்த ன.

அமெரிக் க பங்குச ் சந்தையின ் டோல்ஜோன்ஸ ் 175.26, நாஸ்டாக ் 41.39, எஸ ் அண்ட ் ப ி 500- 18.35 புள்ளிகள ் குறைந்த ன.

ஆசி ய நாடுகளில ் ஹாங்காங்கின ் ஹாங்செங ் 425.99, ஜப்பானின ் நிக்க ி 3.89, சீனாவின ் சாங்காய ் காம்போசிட ் 317.80, தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 2.68 புள்ளிகள ் குறைந்த ன.

சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் மட்டும ் 7.93 புள்ளிகள ் அதிகரித்தத ு.

இன்ற ு வா ர இறுத ி நாளா ன வெள்ளிக ் கிழம ை ஆதலால ், பங்குகள ை விற்பன ை செய்த ு லா ப கணக்க ை பார்ப்பதால ் வில ை குறைவதா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

மதியம ் உணவ ு இடைவேளைக்க ு பிறக ு நிலைம ை மாறுவதற்க ு வாய்ப்ப ு உண்ட ு என்ற ு மார்க்கெட ் வட்டாரங்கள ் கருதுகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments