Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குகள் விலை உயரும்?

- ராஜேஷ் பல்வியா

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (10:24 IST)
பங்குச ் சந்தைகளில ் நேற்ற ு இருந் த நில ை, இன்றும ் தொடரும ். நேற்ற ு தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி அதிகரித்தத ை ஆராய்ந்தால ், இன்றும ் உயர்வதற்கா ன வாய்ப்ப ு உள்ளத ு.

பங்குச ் சந்தையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு, நிஃப்ட ி 40 முதல ் 50 புள்ளிகள ் வித்தியாசத்தில ் தொடங்கும ். அதற்க ு பிறக ு 5250-5260 என் ற அளவில ் வர்த்தகம ் நடக்கும ். இதற்க ு மேல ் நிஃப்ட ி உயர்ந்தால ் நாள ் முழுவதும ் அதிகரிக்கும ்.

நிஃப்ட ி 5250/5305/5350 என் ற அளவிற்கும ் அதிகரித்தால ், அதற்க ு பிறக ு 5400 வர ை உயர ் வாய்ப்ப ு உள்ளத ு. இத ு குறைந் த நேரத்திற்க ு தான ். ஒர ு வேள ை 5400 க்கும ் மேல ் உயர்ந்தால ் புரோக்கர்கள ் பங்க ு விலைகள ை உயர்த்த ி 5500/5550 என் ற அளவிற்க ு கொண்ட ு போய ் விடுவார்கள ்.

இதற்க ு மாறா க பங்குகளின ் விலைகள ் குறைந்த ு, நிஃப்ட ி குறியீட்ட ு எண ் 5120/5050/5025 வி ட குறைந்தால ், அதி க அளவில ் பங்குகள ை விற்பன ை செய்வார்கள ். இதனால ் நிஃப்ட ி மேலும ் குறைந்த ு 4970/4940 என் ற அளவிற்க ு இறங்கிவிடும ்.

இன்ற ு ரிலையன்ஸ ் பவர ், ஓ. என ். ஜ ி. ச ி, ஐ.ஓ. ச ி, ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், ஜ ே. ப ி. ஹைட்ர ோ, ஐ. ச ி.ஐ. ச ி.ஐ வங்க ி, அன்சால ் இன்ஃப்ர ா, பிரஜ ா இன்டஸ்டிரிஸ ், ஹிந்த ் பெட்ர ோ ஆகி ய பங்குகளில ் அதி க அளவ ு ஆர்வம ் செலுத்துவார்கள ்.

நேற்றை ய நிலவரம ்

நேற்ற ு அதி க அளவ ு பங்குகளின ் விலையில ் மாற்றம ் இல்லாமல ், பங்குகளின ் விலைகள ் சீரா க இருந்தத ு. காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ே குறியீட்ட ு எண்கள ் 500 புள்ள ி அதிகரித்த ன. இத ு நாள ் முழுவதும ் குறையாமல ் இருந்தத ு.

மற் ற நாடுகளின ் பங்குச ் சந்தைகளில ் கா ண‌ப் பட் ட முன்னேற்றம ், இந்தி ய பங்குச ் சந்தையும ் உயர்வதற்க ு காரணமா க இருந்தத ு. அமெரிக்காவில ் ஜனவர ி மாதத்தில ் சில்லர ை விற்பன ை அதிகரித்திருப்பத ு, அந் த நாட்டில ் நிலவி ய பொருளாதா ர நெருக்கடிய ை சிறித ு தணித்துள்ளத ு.

கடந் த ப ல நாட்களா க பங்குகளின ் விலைகளில ் அதி க மாற்றம ் இருந்தத ை பார்த்தோம ். அதி க அளவ ு மாற்றம ் இருந் த நில ை கடந் த 2 முதல ் 3 நாட்களில ் மாற ி வருவத ை நாம ் பார்க்கின்றோம ். நேற்ற ு முழுவதும ் நிஃப்ட ி 5100 க்கும ் குறையாமல ் இருந்தத ு. மிட்கேப ் பங்குகளின ் விலையும ் அதிகரித்தத ு. பொதுவா க பங்குச ் சந்தைக்க ு நேற்ற ு சிறந் த நாள ்.

இயந்தி ர உற்பத்த ி, மின ் உற்பத்த ி நிலையங்களின ் பங்குக்க ு அதி க வரவேற்ப ு இருந்தத ு. பெட்ரோல ் வில ை லிட்டருக்க ு ர ூ.2, டீசல ் வில ை லிட்டருக்க ு ர ூ.1 உயர்த்துவதா க மத்தி ய அரச ு அறிவித்ததால ், பெட்ரோலி ய நிறுவனங்களின ் பங்க ு விலைகள ் அதிகரித்தத ு. நேற்ற ு மும்ப ை சென்செக்ஸ ் பிரிவில ் உள் ள 30 பங்குகளில ் 29- ன ் வில ை அதிகரித்தத ு. மொத்தம ் ர ூ.57,198.23 கோடிக்க ு வர்த்தகம ் நடந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments